இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 3வது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்ற நிலையில், போட்டி டிரா ஆகியுள்ளது. இந்த போட்டியில் சத்தீஸ்வா புஜாரா, ரிஷப் பந்த், ஹனுமா விஹாரி மற்றும் ரவி அஸ்வின் ஆகியோர் மிகப்பெரிய பங்களிப்பை அளித்துள்ளனர்.<br /><br /><br />Twitter hails Ashwin for his performance in SCG test vs Australia